பாதியில் நிற்கும் சாலை பணி

Update: 2022-09-24 17:43 GMT

சேலம் 24-வது வார்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பணிகள் பாதியிலே நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் மழை பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-விஜயா, கந்தம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்