குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-19 13:28 GMT


மயிலாடுதுறை மாவட்டம் புலவனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. . இதன்காரணமாக மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள் புலவனூர்

மேலும் செய்திகள்

சாலை வசதி