வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-18 16:53 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால்  வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்