Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 4:57 PM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#15815

குளம் தூர்வாரப்படுமா?

மற்றவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் கண்மாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:53 PM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#15812

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:37 PM GMT
பொன்ராஜ்.T.T | விருதுநகர்
#15571

சேதமடைந்த சாலை

சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆனந்தா லாட்ஜ் அருகே சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 2:16 PM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#15105

மண் திருட்டு

மற்றவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:33 PM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#14975

குளம் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குளத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குளம் மாசடைந்து வருகிறது. எனவே இதனை தடுத்து குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:09 PM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#14403

பஸ்நிலையம் வேண்டும்

போக்குவரத்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு என பஸ் நிலையம் இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்து கிராம மற்றும் நகர் புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 10:59 AM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#13543

கிடப்பில் குடிநீர் திட்டம்

தண்ணீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாஸ்தா கோவில் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:20 PM GMT
பொன்ராஜ்.T.T | இராஜபாளையம்
#13393

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் மும்முனை மின்சார வினியோகத்திலும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதிக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சார இணைப்பு வழங்குவதுடன் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick