8 Sep 2022 10:59 AM GMT
#13543
கிடப்பில் குடிநீர் திட்டம்
முகவூர்
தெரிவித்தவர்: பொன்ராஜ்.T.T
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாஸ்தா கோவில் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.