7 Sep 2022 2:20 PM GMT
#13393
குடிநீர் தட்டுப்பாடு
செட்டியார்பட்டி
தெரிவித்தவர்: பொன்ராஜ்.T.T
விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் மும்முனை மின்சார வினியோகத்திலும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதிக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சார இணைப்பு வழங்குவதுடன் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.