சாலை சீரமைப்பார்களா?

Update: 2022-09-18 16:52 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சேத்தூர் சாலை பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது இதனால் அடிக்கடி அங்கு விபத்து நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும

மேலும் செய்திகள்