Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 March 2023 4:48 PM GMT
Muthuselvi | மதுரை தெற்கு
#29993

விபத்து அபாயம்

மற்றவை

மதுரை மாநகர் நேதாஜி ரோடு பகுதிகளில் சாலைகளில் குறுக்கே சுற்றித்திரிகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:41 PM GMT
Muthuselvi | இராஜபாளையம்
#27178

குண்டும், குழியுமான சாலை

சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் - சேத்தூர் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:26 PM GMT
Muthuselvi | மதுரை தெற்கு
#23219

சாலை அமைக்கப்படுமா?

சாலை

மதுரை வில்லாபுரம் சித்தர்தெரு சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மேலும் மழை பெய்தால் சாலையில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்றி நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:52 PM GMT
Muthuselvi | இராஜபாளையம்
#15811

சாலை சீரமைப்பார்களா?

சாலை சீரமைப்பார்களா?சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சேத்தூர் சாலை பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது இதனால் அடிக்கடி அங்கு விபத்து நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:46 PM GMT
Muthuselvi | காஞ்சிபுரம்
#15538

மோசமான சாலையும், மக்கள்அவதியும்

ட்ரெண்டிங்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே அனகாபுத்தூர் செல்லும் சாலை மோசமான நிலையில் இருக்கிறது. ஊருக்குள் சென்று வரும் பஸ்கள் ஆங்காங்கே பள்ளமும் மேடுமாக இருக்கும் பகுதிகளில் பஸ் ஏறி இறங்கும்போது பயணிகள், முதியோர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே பயணிகள் நலன் கருதி சாலையை சீர் செய்ய வேண்டுகிறோ

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 3:24 PM GMT
Muthuselvi | இராஜபாளையம்
#13024

சுகாதார சீர்கேடு

குப்பை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் பகுதியில் குப்பை தொட்டி கிடையாது. இதனால் குப்பைகள் அப்பகுதி சாலைகளில் தேங்கி மலைபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick