18 Sep 2022 4:52 PM GMT
#15811
சாலை சீரமைப்பார்களா?
தளவாய்புரம்
தெரிவித்தவர்: Muthuselvi
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சேத்தூர் சாலை பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது இதனால் அடிக்கடி அங்கு விபத்து நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும