குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-18 16:34 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் இருந்து துலுக்கனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கலைசெல்வன், ஆத்தூர், சேலம்.

மேலும் செய்திகள்