தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா கம்மம்பட்டி கிராமத்தில் சோளியானூர் அம்பேத்கர் நகரில் உள்ள சாலை 5 வருடங்களும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்த குமார், தர்மபுரி.