மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்அருகே உள்ள நாகம்பாடியிலிருந்து பரமசிவ புரம் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது.இந்த பணிகள் மெதுவாக நடைபெறுவதாலவாகனஓட்டிகள்மிகவும்சிரமப்படுகின்றனர்.வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்