நடவடிக்கை தேவை

Update: 2022-07-13 10:40 GMT
  • whatsapp icon
பேச்சிப்பாறை முதல் கோதையார், குற்றியார், கல்லார் கிழவியார், சிற்றார் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் மற்றும் ேதாட்ட தொழிலாளர்கள், மழைவாழ் மக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பென்சிகர், குலசேரகம்.

மேலும் செய்திகள்