சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிகற்கள்

Update: 2022-09-13 16:19 GMT

தர்மபுரி மாவட்டம் இண்டூர் ஊராட்சி பாறைக்கொட்டாய் கிராமத்தில் நாகாவதிஅணை கால்வாய் குறுக்கே குள்ளம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் சாலை அமைக்கப்படவில்லை. எனவே இந்த சாலையுடன் உயர்மட்ட மேம்பாலமும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்