மழைநீர் தேங்கும் மண்பாதை

Update: 2026-03-22 12:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே, பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் பாதை சாலை பராமரிப்பு இன்றி மண்பாதையாக உள்ளது. மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரெயில் பணிகள் அந்த வழியாக செல்ல முடியாக நிலை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்