சேதமடைந்த சாலை

Update: 2026-06-28 17:36 GMT
கடலூா் நத்தவெளி சாலை பலத்த சேமடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலை பள்ளத்தில் சிக்கி அடிக்கடி சேதமடைகின்றன. இதனால் வாகனஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்