சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2026-06-28 17:38 GMT

சேலம் விமான நிலையத்தில் இருந்து குப்பூர் வரை சாலை பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. இந்த சாலை பணிகள் நடக்கும் பகுதியின் ஓர் இடத்தில் மின்கம்பம் நடுவில் உள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்காமல் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை சரிவர முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்