வண்ண விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2026-06-28 17:45 GMT

நத்தம் அம்மன் குளம் அருகே மூன்று முனை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் விபத்துகளை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்றுவருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கவும், வேகமாக வரும் வாகனங்களை எச்சரிக்கவும் சாலையில் வண்ண விளக்குகள் அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்