சாலையோரம் தவழும் செடி கொடிகளால் விபத்து

Update: 2026-06-28 18:13 GMT

பொன்னை-திருவலம் பிரதான சாலையில் வள்ளிமலையை அடுத்த அணைக்கட்டு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இரும்புத்தடுப்பை தாண்டி செடி, கொடிகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையோரம் தவழ்கிறது. இதனால் வாகனங்கள் ஒதுங்கி செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரம் தவழும் செடி, கொடிகளை அகற்றுவார்களா?

-செல்வராஜ், பொன்னை. 

மேலும் செய்திகள்