குறுகிய சாலையால் விபத்து அபாயம்

Update: 2026-06-28 17:37 GMT

ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், 2,4 சக்கர வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் இந்த பகுதியில் உள்ள குறுகிய சாலையில் சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே கிடப்பில் உள்ள ரிங்ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். 

மேலும் செய்திகள்