சேலம் கோரிமேடு ஆத்துக்காடு பகுதியில் சாலையில் 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆனாகி வருகின்றனர். பாதியில் நிற்கும் இந்த சாலையில் வாகனங்கள் சென்று வரும்போது பழுதடைகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.