குண்டும், குழியுமான சாலை

Update: 2026-06-28 17:31 GMT
மேல்மலையனூர் அருகே முருகன்தாங்கல்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து ஜல்லி, கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் சிக்கி கீழே விழுந்து அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்