ஆலங்காயம் அருகே ஆண்டியப்பனூர் பயணிகள் நிழற்கூடத்தில் இருந்து அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், ஆலங்காயம்.