வேகத்தடை வேண்டும்

Update: 2026-03-22 12:35 GMT

சென்னை வேளச்சேரி ஐ.ஐ.டி கேட் ௨ள்ள சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் சாலை வளைந்து செல்வதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. மேலும் இந்த பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக வருவதால் வளைவு பகுதியில் விபத்து ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்