சிரமம் அடையும் பாதசாரிகள்

Update: 2026-03-22 12:32 GMT

சென்னை ராமாபுரம், பாரதி சாலையில் உள்ள கல்லூரி முன்பு சாலையில் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்