குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-12 15:54 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில சமயங்களில் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரமேஷ், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்