தார்சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-12 12:40 GMT


மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார்கோவில் ஓன்றியம் 26 அன்னவாசல் பகுதியில் உள்ள தெருவில் தார்ச்சாலை என்பது கிடையாது. மண் சாலையாக இருப்பதால் மழை தண்ணீர் தேங்கி சேறும் , சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெரு வாசிகள் 26 அன்னவாசல்

மேலும் செய்திகள்