தார்ச்சாலை வசதி வேண்டும்.

Update: 2022-09-11 13:20 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சென்னியநல்லூர். ஊராட்சி அகர சென்னியநல்லூர் கிராமத்தில் மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் சென்னியநல்லூர்

மேலும் செய்திகள்