சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-11 13:18 GMT


மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், அனந்தமங்கலம் ஆஞ்சனேயர் கோவில் செல்லும் பிரதான சாலை மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் , பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், செம்பனார்கோவில்

மேலும் செய்திகள்