தர்மபுரி மாவட்டம் தடங்கம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை முதல் பெருமாள்கோவில்மேடு வரை செல்லும் தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடேசன், தர்மபுரி.