திருவாரூரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்தை சீரமைப்பதற்கு சிக்னல் விளக்குகள் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,திருவாரூர்