கூத்தாநல்லூர், கமாலியா தெரு சாலை முகப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.மழை பெய்யும் நேரங்களில் அந்த பள்ளத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை அருகே ஆபத்தான வளைவு உள்ளது., இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர்.