வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2022-08-29 16:18 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி-தேன்கனிக்கோட்டை சாலையில் சாமனூர் கூட்ரோடு பகுதியில் 3 பக்கமும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் அதி வேகமாக செல்கின்றனர். இந்த பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அதிகமாக உள்ளனர். விபத்து நடக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-சசிதருன், தர்மபுரி.

மேலும் செய்திகள்