சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-04-26 18:28 GMT

பந்தலூர் அருகே பந்தப்பிளாவில் இருந்து குன்றில்கடவுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்