வேலூர்-பள்ளிகொண்டா இடையே தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள செதுவாலை, கிராமங்களின் முக்கிய சந்திப்பாக விளங்கி வருகிறது. அணுகுச்சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், செதுவாலை.