மோசமான சாலைகள்

Update: 2026-04-26 18:40 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டை அடுத்த கொட்டாவூர் அருகே குஜ்ஜி வட்டம் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, குரிசிலாப்பட்டு.

மேலும் செய்திகள்