திருமருகல் ஆதலையூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மதினா நகர் வாய்க்கால் பாலம் இடிந்து சேதமடைந்து உள்ளது.இ தனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதலையூர் , பொது மக்கள்