மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் நண்டலார் பாலம் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. மேலும் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ஆட்டூர்...