பாலம் விரிவுபடுத்தப்படுமா?

Update: 2022-08-27 13:05 GMT


திருவாரூரிலிருந்து , தஞ்சை சாலையையும் மடப்புரம் பகுதியையும் இணைக்கும் பாலம் மிகவும் குறுகலாகவும், பழமையானதாகவும் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. இனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்