ரெயில் பாதை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-25 15:00 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் ரெயில்வேதுறைக்கு சொந்தமான பாதை உள்ளது. இதை கடந்து தான் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும் இந்நிலையில் இந்தப் பாதை குண்டும் குழியுமாக கப்பிகள் பெயர்ந்து காணப்படுவதால் ரெயில்வே பாதையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் பாதையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

மேலும் செய்திகள்