ஆமை வேகத்தில் நடக்கும் பூங்கா பணி

Update: 2024-12-22 20:22 GMT

ஆரணி டவுன் ஆர்.கே. பேட்டை பகுதியில் இந்திரா நகரில் விரிவாக்கக் குடியிருப்பு பகுதி அமையும்போது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆரணி நகராட்சி சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-செந்தில், ஆரணி. 

மேலும் செய்திகள்