சீரமைக்கப்பட வேண்டிய சிறுவர் பூங்கா

Update: 2026-05-31 14:09 GMT

சூரமங்கலம் அருகே ஆண்டிப்பட்டி ஜெய் நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாமலும், சிறுவர்கள் விளையாடுவதற்கு போதுமான உபகரணங்கள் இல்லாமலும் ஆண்டு கணக்கில் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்