உடைந்து கிடக்கும் இருக்கைகள்

Update: 2026-07-05 13:41 GMT

கோவை முத்தண்ணன் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் அமர்ந்து குளத்தின் அழகை ரசிக்க கிரானைட் கற்கள் மூலம் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த இருக்கைகள் தற்போது உடைந்து கிடக்கின்றன. இதனால் அங்கு வந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் அந்த இருக்கைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இருக்கையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்