சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இடம். இந்த அருங்காட்சியகத்தில் பல கட்டிடங்கள் பராமரிப்பில்லாமல் இருக்கிறது. மேலும் கட்டிடங்களின் சுவர்களில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள், மக்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தை பராமரிக்கவேண்டும்.