இருளில் மூழ்கிய பூங்கா

Update: 2026-08-30 19:34 GMT
மேலப்பாளையம் 40-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள்புரம் இ.வி.எஸ். பகுதியில் உள்ள பூங்காவிற்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் வருகின்றனர். ஆனால் இந்த பூங்காவில் மின்விளக்கு வசதி குறைவாக உள்ளதால் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே இந்த பூங்காவில் மின்விளக்கு வசதி செய்து தருமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்