சேதமான படகு இல்ல நுழைவுவாயில்

Update: 2026-09-13 16:58 GMT

கொல்லிமலை வாசலூர்பட்டியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வதற்காக படகு இல்லம் அமைக்கப்பட்டது. இதற்கு செல்லும் மற்றொரு பகுதியான நுழைவு வாயிலில் இரும்பு கதவு உடைந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் சற்று சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியினை புதுப்பிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்