நிலக்கோட்டை அருகே அழகாபுரியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தெற்கு பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் அப்பகுதி விஷப்பூச்சிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரவே மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே பள்ளியை சுற்றியுள்ள கருவேல மரங்களை உடனே வெட்டி அகற்ற வேண்டும்