பூங்காவில் விஷஜந்துக்கள்

Update: 2026-09-27 17:43 GMT

சேலம் போடிநாயக்கன்பட்டி ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் ஏரி பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். நடைபாதையில் செல்லும் வழியில் செடிகளும், விஷஜந்துக்களும் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பயிற்சி செய்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இதை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்