சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்

Update: 2026-09-20 17:43 GMT

உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட நடேசன் நகர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். விளையாட்டு உபகரணங்களை சீரமைக்கவோ அல்லது புதிதாக அமைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்