ஆறுமுகநேரி காமராஜர் பூங்காவில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பல ஆண்டுகளாக உடைந்த நிலையில் குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுநலன் கருதி விளையாட்டு உபகரணங்களை சரி செய்துவிட வேண்டுகிறேன்.